எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' எதிர்ப்புப் போராளி மறைந்த அனிதா நினைவு நூலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கரன் (திமுக), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விசுவநாதன் (காங்கிரஸ்) ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். (குழுமூர் & 1.9.2018)

 

'நீட்' எதிர்ப்புப் போராளி  மறைந்த அனிதா உருவ சிலையினை  தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்

இரா. முத்தரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். சிவசங்கரன் (திமுக), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விசுவநாதன் (காங்கிரஸ்) ஆகியோர் திறந்து வைத்தனர். உடன்: ஆசிரியர் சபரிமாலா, கவுசல்யா,

என்.ஆர். ரெங்கராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். நூலக அரங்குகளையும், பெருந்தலைவர்களின் படங்களையும் திறந்து வைத்தனர். (குழுமூர் & 1.9.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner