விருத்தாசலம் மாவட்ட ப.க. தலைவர் பெரியார்செல்வன், விடுதலை ஆண்டுச் சந்தா ரூ.1,800அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் முத்து.கதிரவன், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி ஆகியோர்.
விடுதலை சந்தா வழங்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் செல்லதுரை ஓராண்டு விடுதலை சந்தா தொகையை வழங்கினார். உடன் புரசை.அன்புச்செல்வன், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பர்தீன், அரவிந்த் ஆகியோர்.