எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 11- 92-ஆவது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப் பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரு கிறது.

4-ஆவது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-மத்திய செய லகம் அணிகள் மோதின. விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 3--2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி. அணி 4--3 என்ற கோல் கணக்கில் இந்தியன்

ரெயில்வே அணியை சாய்த்து 2-ஆவது வெற்றியை தனதாக்கியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner