எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தை பார்த்தார் தமிழர் தலைவர்

ஜாதி தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தி சிறப்பாக எடுக்கப்பட்ட ‘மாவீரன் கிட்டு’ என்ற திரைப்படத்தை  தமிழர் தலைவர் நேற்று பார்த்து திரைப்படக்குழுவினரை பாராட்டி நூல்களை அன்பளிப்பாக அளித்தார். கழகத் தலைவருடன் பாடல், உரையாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வீ.அசோக்ராஜ், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் உள்ளனர் (சென்னை, 31.12.2016)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner