ஒரு வகை புற்றுநோய்தானே...!
செய்தி: கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கும்பா பிசேகத்திற்கு கங்கையிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட உள்ளது.
சிந்தனை: கங்கையில் புற்று நோய்க் கிருமிகள் அதிகம். அதை இங்குக் கொண்டுவருவது சரிதானா? (பக்தி என்பதே அறிவை அழிக்கும் ஒருவகைப் புற்றுநோய்தானே!)