எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘என்ன சூட்சமம்?’

செய்தி: குடியரசுத் தலைவர் தேர்தல்வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவை எதிர்க்க வேண்டாம் - பி.ஜே.பி.,க்கு அ.இ. தலைவர் அமித்ஷா அறிவுரை!
சிந்தனை: இதில் அடங்கியுள்ள சூட்சமத்தை அ.தி.மு.க. உணருமா?




அபாய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததாலும்,நிலத்தடிநீரும் குறைந்து வருவதாலும் தமிழ்நாட் டில் காய்கறிகள் உற்பத்திகுறையும் அபாய நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டு விட்டது. புதிய ஆழ் துளைக் கிணறுகள் அமைப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும், அதிகம் நீர் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை சாகுபடியினைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner