எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆக்ரா, ஜன.9 தேசிய குற்றப்பதிவு மய்யத்தின் சாலை விபத்து புள்ளி விவர தொகுப்பில் தெரிய வந்துள்ளதாவது:

2015 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் இருசக்கர வாகன விபத்தில் 43,540 பேரும், லாரி  விபத்தில்  28,910 பேரும், பேருந்து விபத்தில் 12,408 பேரும் இறந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 4.96 லட்சம்  சாலை விபத் துக்கள் நடந்துள்ளன.

இதில் 1.77 லட்சம் பேர் இறந்துள்ளனர். 4.86 லட்சம் பேர்  காயமடைந்துள்ளனர்.  2014 ஆம் ஆண்டுடன் ஒப் பிடுகையில் இது 3.1 சதவீதம் அதிகமாகும். அதாவது  2014 ஆம்  ஆண்டில் 4.81 லட்சம் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner