எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘நீட்’ தேர்வு:

நாளை அனைத்துக் கட்சி மாணவர்கள் கலந்துரையாடல்

‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் இரு சட்டத் திருத்த மசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் மாணவர் பிரதிநிதிகளின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நாளை (10.2.2018) காலை 10 மணிக்கு நடைபெறும். மாணவர்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில மாணவரணி செயலாளர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner