எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இவர் யார்?

முசுலிம்களை இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்று பி.ஜே.பி. எம்.பி., வினய்கட்டியார் கூறியுள்ளார். (பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப் பட்டியலிலும் உள்ளவர் இவர்). அப்படிக் கூறிட இவர் யார்? இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது? இந்தியாதான் எங்கள் தாய்நாடு.

- பரூக் அப்துல்லா,

தலைவர், தேசிய மாநாட்டுக் கட்சி


தடை விதிக்கவேண்டும்

ஜீயர்கள் போன்றோர் கோவில்களில் பட்டினிப் போராட்டம் நடத்தத் தடை விதிக்கவேண்டும் என்று டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner