எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குற்றாலம் பரணி லாட்ஜ் உரிமையாளர் ராஜாராம் அவர் களின் கடைசி மருமகனும் குமார் லாட்ஜ் உரிமையாளரு மான முத்துக்குமார் அவர்கள் 1.9.2018 அன்று மறைவுற்றார். செய்தி அறிந்த தமிழர் தலைவர் அவர்கள், ராஜாராமுடன் தொலைப்பேசியில்  தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தா ருக்கு தனது ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்தார்.

ஆசிரியர் ஆங்கன் மறைவு

போடி - சங்கராபுரம் பகுத்தறி வாளர் கழக செயல்வீரர் ஆசிரியர் பே.ஆங்கன் 2.9.2018 அன்று மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner