எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.இராமசாமி கருத்துரை

சென்னை, செப்.4 சாதனைகளால் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டியவர் கலைஞர் என்றார் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.இராமசாமி அவர்கள்.

31.8.2018 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் நடைபெற்ற நீதிபதிகளின் நினைவேந்தல் (கலைஞருக்கு) நிகழ்ச்சியில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது:

தலைவர் திராவிடர் கழகம், ஆசிரியர் கி.வீரமணி அவர்களே,

I want to speak in English. I don’t know how i got this expression like this. anyway, Respected my colleagues , justices sitting on the dais,  respected president  Dravida Munnetra Kazhagam

திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே, மற்றும் இங்கு வந்துள்ள முன்னாள் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இங்கு இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிற பெரியோர்களே, தாய்மார்களே,

There is a practice in the High Court for Judges to deliver the final judgments or operative portion of the judgment immediately after the arguments are over and reserve the reasonings till the end, till the future date. I also want to adopt that procedure today. It is to say I don’t want list all the achievements of our beloved Chief Minister Dr.Kalaignar M.Karunanidhi. But simply tell what I feel about him. What is that which makes in distinct from others than listing out his achievements. In that way, In my opinion, in politics, in administration, in all pierce of governmental activity, in enforcing the Dravidian’s Principles fully both in the administration and in the judiciary. And his anxiety, his depth of knowledge and the projection he made on Tamil and Tamil Culture. In these wheels I consider, He is a colossus. There is nobody to compare him. He is a colossus. The next thing which makes me feel is, If he has not joined Politics, what would have happen is the next thing I want to consider. In my opinion, in my view he would have concentrated his mind on the development of Tamil, and the exposition of Tamil. Which ultimately we will make him comparable or bring to cadre of Kamban, Thiruvalluvan and Ilangovadigal. Bharathiyar said,

யாமறிந்த புலவரிலே, கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே கண்டதில்லை. உண்மை அது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை. என்று சொன்னார்.

அதிலே இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன.

ஒன்று கம்பனைப்போல், வள்ளுவரைப்போல், இளங்கோவைப்போல் இப்போது பிறக்கவில்லையே என்கிற ஆதங்கம். அதே சமயத்தில் அவர்களுக்குள்ள பெருமையை பிரயோகப்படுத்துவது. அவர்கள்மாதிரி வேறு எவரும் இல்லையே என்று தெரிவிப்பது.

I felt if Bharathiyar had been alive and if our leader Kalaignar has spent his time on Tamil and development of Tamil, he would have come to the cadre, as  Kambar, Valluvar and Ilangovadigal. Definitely he would have reached that height, if he had not come to politics.
And Bharathiyar would not have felt sorry, he would have enacted probably he was alive and he has seen him, he would have sung:

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே கலைஞர் கருணாநிதியைத் தவிர கண்டதில்லை

என்று சொல்லியிருப்பார்.

இது ஒரு ணீஜீமீநீ.

மூன்றாவதாக எனக்குப் பட்டது என்னவென்றால்,

தமிழ்நாட்டை அரசாண்ட முறையிலும், அதை டெவலப் பண்ணிய முறையிலும், தமிழ்நாட்டை ஒரு முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கிறார் என்பது எனது அபிப்பிராயம்.

அதனால்தான் தமிழ்நாடு இன்று  இந்தியா முழுவதும், ஏன், தமிழர்கள் இருக்கிற உலகம் முழுவதும் தமிழ்நாட்டைப்பற்றித்தான் பேசுகிறார்கள். அந்த அளவிற்கு அதைக் கொண்டுவந்தார்கள். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

அவர் இருந்த காலத்தில் அவர் முதல்வராக இருந்த காலத்தில், நானும் வாழ்ந்தேன், நானும் நீதிபதியாக இருந்தேன் என்பதைச் சொல்வதிலும்தான் நான் பெருமை அடைகிறேன்.

ஒன்றை (பெர்சனலாக) தனிப்பட்டமுறையில் சொல்ல விரும்புகிறேன்.

1971, 1972, 1973 இந்த மூன்று வருடங்களும் அவருடன் கொஞ்சம் கூடவே பழகியிருக்கிறேன்.

அப்போது ஒரு காலத்தில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

உமக்கெல்லாம் ஒன்றும் appointment (முன் அனுமதி) தேவையில்லை. என்றைக்கு வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம் என்ற அளவுக்கு அவர் என்மேல் பிரியம் கொண்டிருந்தார். அவர் பீரியட்டிலேதான் நான் ஜட்ஜூ ஆனேன்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனதும் அவர் முதல்வராக இருந்தபொழுதுதான்.

Ultimately, conclusion

என்னவென்றால்,

He is a Genius par Excellence; He is a Genius par Excellence.
There is no comparison for him.
I will thank all the organizers for giving me the chance.

என்று பேசினார் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வி.இராமசாமி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner