எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை. செப். 4- ஆசியா முழுவதும், ஆஸ்திரேலியா மற் றும் அதற்கும் அப்பால் 120 இடங் களுக்கு விமான பயணிகளை இணைக்கும் மிகவும் எதிர்பார்க் கப்பட்ட ஏர் ஏசியாவின் (Air Asia) பிக் சேல் மீண்டும் வரு கிறது.

பிக் உறுப்பினர்கள் செப்டம் பர் 2ஆம் தேதி முதல் 9.9.2018 ஆம் தேதி வரை, (9.2.2019 முதல் 11.6.2019 வரை பயணம் செய்ய) முன்பதிவு செய்யலாம். ஒரு வழி உள்நாட்டு பயணத்திற்கான கட் டணங்கள் குறைந்த கட்டணமாக ரூ. 999 முதல் துவங்குகிறது மற்றும் சர்வதேச பயணத்திற்கான கட்டணங்கள் ரூ. 1399 முதல் துவங்குகிறது என ஏர் ஏசியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner