எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், விகாஷ் யாத்திரை' என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் துவங்கியுள்ளார். அந்த வாகனத்தில் ஒருபுறம் மோடி, மறுபுறம் சிவ்ராஜ்சிங் சவுகான் படமும், இந்தியில் விகாஷ் யாத்திரா' என்று எழுதி, மாநிலத்தின் வளர்ச்சி குறித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டினோம், மேலும் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் என்று  இருந்தது.  அந்த வாகனம், பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளிலேயே மோசமான சாலையில் சிக்கி பழுதாகி நின்றுவிட்டது. இந்தச் சாலை போபால் - இந்தூரை இணைக்கும் முக்கிய சாலை ஆகும். மாநிலத்தின் நிலை இதுதான் என்பதற்கு இந்தப் படமே சாட்சி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner