எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.5 குட்கா முறை கேடு தொடர்பாக  சிபிஅய் அதி காரிகள், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங் களில் சோதனை நடத்தி வரு கின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன் னாள் அமைச்சர் பிவி ரமணா மற்றும் காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், பினாமிகள்வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.


செய்தியும் சிந்தனையும்

'பொடியாளாக...'

செய்தி: மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாளை சங்கர மடம் வருகை!

சிந்தனை: பொடியாளாக இருந் தாலும், அவாளுக்கு அவர்தானே ஜெகத்குரு?