எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.9.2018 சனிக்கிழமை

இராவணகாவிய சொற்பொழிவு

புதுச்சேரி, * மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வ ரை, * இடம்: தமிழ்ச்சங்கம், வெங் கட்டா நகர், புதுச்சேரி, * தலைமை: புதுவை மு.ந.நடராசன் (து.தலைவர், ப.க. புதுவை உள் ளிட்ட தமிழ்நாடு) ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (செயலாளர்) * இராவண காவிய தொடர் சொற்பொழிவு நிகழ்த்துபவர்: முனைவர் க.தமிழ மல்லன் (தலைவர்,  தனித் தமிழ் இயக்கம்) ஆசிரியர், வெல்லும் தூய தமிழ், சொற்பொழிவு -9)

காரைக்குடி சிந்தனைக்களம் - 2

காரைக்குடி: காலை 10 மணி * இடம்: நூல் ஆய்வு அரங்கம், என்.ஆர்.சாமி மாளிகை, காரைக்குடி * தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * நூல்: ஆசிரியர் கி.வீரமணி எழுதிய அம்பேத்கரின் புத்தக்காதலும், புத்தகக்காதலும் * நூல் ஆய்வுரை: முருகப்பன் (ஆசிரியர், தேவகோட்டை) * ஒருங்கிணைப்பு: தோழர் குமரன்தாஸ் (மாவட்ட துணைச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்,  காரைக்குடி)

காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: * காலை 11.30மணி,  என்.ஆர்.சாமி மாளிகை, காரைக்குடி * தலைமை:  ச.அரங்கசாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மண்டல தலைவர்), * பொருள்: 1.விடுதலை சந்தா சேர்ப்பு 2. தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா 3. செப்.17இல் காரைக்குடியில் பெரியார் பட ஊர்வலம் 4.செப்.19இல் காரைக்குடியில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்கும் திராவிட மாணவர் கழகம் நடத்தும் பெரியார் 140வது பிறந்த நாள் விழா கூட்டம். * விழைவு: தோழர்களின் தவறாது வருகை.

திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: மாலை 3.30 மணி * இடம்: குறிஞ்சி இல்லம்,  ம.பொ.சி.சாலை, திருத்தணி * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (நகர கழகச் செயலாளர்) * தலைமை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ந.அறிவுச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: பொதட்டூர் புவியரசன் (தலைமை கழக பேச்சாளர்) * பொருள்: தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் குறித்து,  தந்தை பெரியார் பட ஊர்வலம் குறித்து, கிராம பிரச்சார பயண திட்டம், 51கி(லீ) விளக்க பரப்புரை. விடுதலை சந்தா சேர்த்தல் * குறிப்பு: இந்நிகழ்வில் மாவட்ட திராவிடர் கழக தோழர் களும், திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, பகுத் தறிவாளர் கழகத்தை சார்ந்த அனைத்து தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: கவிஞர் கி.எழில்  (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தமிழ்மன்றம் நிகழ்த்தும் கலைஞர் புகழ் வணக்கம்

சென்னை: மாலை 6 மணி வரை * இடம்: வான்மலர் அரங்கம், 47, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை * தலைமை: நந்தனம் ச.நம்பிராஜன் (தலைவர்) * இணைப்புரை: ச.சண்முகநாதன் (செயலாளர்) * முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (செயலாளர், சென்னை மேற்கு மாவட்ட திமுக) * நினைவேந்தல்: நீதியரசர் க.ஞானப்பிரகாசம், எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, மு.தென்னவன் (முன்னாள் அமைச்சர்), வசந்தி ஸ்டேன்லி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), மயிலை த.வேலு (பகுதி செயலாளர்), நந்தனம் கி.மதி (பகுதி செயலாளர்) * வழக்குரைஞர் கவிஞர் ம.இரவிபாரதி, முனைவர் நெல்லை சா.அசரியா, கவிஞர் பா.வே.கோ, கவிஞர் பேராசிரியர் ரேவதி கிருபாகரன், கவிமாமணி து.பரசுராமன், கவிஞர் பேராசிரியர் கெ.இரவி, கவிஞர் சூர்யா, கவிஞர் பேராசிரியர் அ.ரசீத்கான் * நன்றியுரை: வழக்குரைஞர் ந.சீனிவாசன், வழக்குரைஞர் சீ.பவித்ரா

12.9.2018 புதன்கிழமை

திருமண விழா

சென்னை: காலை 9 மணி முதல் 11 மணி வரை * இடம்: வி.பி.எம்.ஏ.ஜோதிமாளிகை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டை, சென்னை-81 * மணமக்கள்: பா.கலைவாணன் - ம.சி*ஷ்மா * திருமண நிகழ்வினை நடத்தி வைத்து  வாழ்த்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), வே.மதிமாறன் (எழுத்தாளர்) * விழைவு: கா.பாரதி (த.நா.மி.வாரியம்) - பா.தமிழரசி பாரதி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner