எழுத்துரு அளவு Larger Font Smaller Font

17.9.2018 திங்கட்கிழமை

கோவை மாநகரில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழாகிபுலியகுளம்:

காலை 8 மணி * இடம்: தந்தை பெரியார்சிலை புலியகுளம்* தலைமை: வசந்தம் கு.இராமசந்திரன் (பெரியார் பெருந் தொண்டர்) * வரவேற்புரை: இல.கிருஷ்ணமூர்த்தி (மத்திய பகுதி செயலாளர்) * முன்னிலை: தர்மலிங்கம், ஆட்டோ ந.விஜயகுமார், மே.பா.ரங்கசாமி, செ. முத்துமணி (தொண்டாமுத்தூர்) * சிறப்புரை: க.வீரமணி (தலைமை கழக பேச்சாளர்), இ.கண்ணன் (பெரியார் இலக்கிய அணி) * பங்கேற்போர்: ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்), மு.தமிழ்ச்செல்வம் (மாவட்ட அமைப்பாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), ஆட்டோ சக்தி தலைவர் (மாவட்ட தொழிலாளரணி),  ப.மோகன் (மாநகர தலைவர்), இரா.பிரபு (மாநகர செயலாளர்)

வெள்ளலூர்: காலை 8 மணி * இடம்: தந்தை பெரியார்சிலை, வெள்ளலூர் * தலைமை: மு.ஆறுச்சாமி (பெரியார் பெருந்தொண்டர்) * வரவேற்புரை: ஆ.பெரியார்மணி * முன்னிலை: தி.க.மணி (வெள்ளலூர் நகர செயலாளர்), அக்ரி. நாகராஜ், த.மனோரஞ்சித், தி.க.சுந்தர்ராஜன் * சிறப்புரை: ஆ.பிரபாகரன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்), இரா.சி.பிரபாகரன் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * பங்கேற்போர்: ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்), மு.தமிழ்ச்செல்வம் (மாவட்ட அமைப்பாளர்), ஆட்டோ சக்தி தலைவர் (மாவட்ட தொழிலாளரணி), ப.மோகன் (மாநகர தலைவர்), இரா.பிரபு (மாநகர செயலாளர்) * நன்றியுரை: கு.அஜித் (ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி)

சுண்ணாம்பு காளவாய்: காலை 8 மணி * இடம்: தந்தை பெரியார்சிலை, ஆற்றுப்பாலம், சுண்ணாம்பு காளவாய் * தலைமை: தா.சூசைராசு (ஆற்றுப்பாலம்) * வரவேற்புரை: ஆற்றுப்பாலம் காளிமுத்து, காளவாய் ஜெயக்குமார் * முன்னிலை : பொதுப்பணி பொன்ராசு, ஞா.மங்கையர்கரசி (சுண்ணாம்பு காளவாய்), ஆற்றுப்பாலம் ரவிக்குமார், துரைவேலுமணி * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), கவிஞர் ஞா.தமிழ்செல்வம் * பங்கேற்போர்:  ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்), மு.தமிழ்ச்செல்வம் (மாவட்ட அமைப்பாளர்) * நன்றியுரை: பெயிண்டர் சிவா (இடையர்பாளையம்)

சுந்தராபுரம்: காலை 9 மணி * இடம்: தந்தை பெரியார்சிலை சுந்தராபுரம் * வரவேற்புரை : கு.புனிதா (தலைவர் மாநகர மாணவர் கழகம்) * தலைமை: ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்) * முன்னிலை: தெ.குமரேசன் (94வது வட்ட கழகம்), ச.செல்வகுமார் (செயலாளர்), தி.க.தமிழ்முரசு (குனியமுத்தூர் நகர செயலாளர்), ஆவின் சுப்பையா * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம) * பங்கேற்போர்: ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்), ஆ.பிரபாகரன் (மாநில மாணவர் கழக துணைசெயலாளர்)

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 140ஆவது

பிறந்தநாள் விழா - கொடியேற்று விழா

பிள்ளையார்புரம்: மாலை 4 மணி * இடம்: பிள்ளையார்புரம்

* தலைமை: தி.க.ஆனந்த் * வரவேற்புரை: ம.ஆ.அகல்யா * முன்னிலை : வெ.பிரபாகரன், வெ.தமிழ்செல்வம் * கொடியேற்றி இனிப்பு வழங்குதல்: ஆ.மகேஸ்வரி * சிறப்புரை: க.வீரமணி (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), ம.ஆ.அருண், தி.க.வெங்கிடு, வெ.சாந்தி * பங்கேற்போர்: ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இரா.சிற்றம்பலம்

காமராஜ்நகர்: மாலை 4.30 மணி * இடம்: காமராஜ்நகர் * தலைமை: செ.மதியரசு (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்) * வரவேற்புரை: ஆனந்த் * முன்னிலை: கா.கோபாலகிருட்டிணன், பழ.முகிலன் * சிறப்புரை: க.வீரமணி (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), அ.சக்கரவர்த்தி, புதினாமூர்த்தி * பங்கேற்போர்: ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்)

குறிச்சி: மாலை 5.30 மணி * இடம்: குறிச்சி பேருந்து நிறுத்தம் * தலைமை: தி.க.செல்வம் * வரவேற்புரை: இர.வெற்றிசெல்வன் * முன்னிலை: செ.ஜோதிமணி, ஆ.கோமளா, தி.க. ஆனந்தராஜ், முத்து மாலையப்பன், க.சி.தமிழ்நியூட்டன், செ.ப்ரீத்தி * சிறப்புரை:  க.வீரமணி (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்), இசைகலைஞர் கோ.ஆ. கவின் * பங்கேற்போர்: ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்)

முத்துநகர்: காலை 7 மணி * இடம்: முத்துநகர் பொள்ளாச்சி மெயின்ரோடு, கே.பி.எம்.பள்ளி எதிரில் * தலைமை: தெ. புண்ணியமூர்த்தி (தெற்கு பகுதி செயலாளர்) * வரவேற்புரை: நேதாஜி * முன்னிலை: பு.சுமதி, பு.பூங்குழலி, பு.சுபாசினி, ம.கார்த்தி, ம.நித்யகலா * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர்), கோ.பாண்டி, சி.விஷ்ணு, ஜெ.ஜெனனி * பங்கேற்போர்: ம.சந்திரசேகர் (கோவை மண்டல செயலாளர்), ப.கலைச்செல்வி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.சிற்றரசு (மாவட்ட தலைவர்), தி.க.செந்தில்நாதன் (மாவட்ட செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner