எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த பகுத்தறிவாளர் கழகம் வழக்குரைஞர் இரா.பாண்டியன் உருவபடத்திற்கு கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தலைவர் வால்டர், மாவட்ட தலைவர் ஆசிரியர் ப.குமாரசாமி, மாவட்ட துணை செயலாளர் தி.செல்வராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் த.சி.அக்பர், ஒன்றிய தலைவர் நாணப்பரப்பு பழனிச்சாமி, பகுத்தறிவாளர் கழகம்  விஜயகுமார், மாநில மாணவர் கழக செந்தூர்பாண்டியன், கரூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் தே.அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner