எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 7- உலகின் மிகப்பெரிய அதிவேகப் போக்கு வரத்து நிறுவனமான ஃபெ டெக்ஸ் எக்ஸ்பிரஸ் (FedEx Express) தான் நடத்திய ஃபெ டெக்ஸ் இந்தியா சிறிய தொழில் நிறுவனங்களுக்கான "நல்கைப் போட்டி 2018"-இல் பூனாவைச் சேர்ந்த ஆற்றல் தீர்வுகளில் கவனம் செலுத்தும் நிறுவனமான ஈகோஜென், சொல்யூசன்ஸ் வெற்றியடைந்ததாக அறிவித்தது.

இப்போட்டியை பலதரப்பட்ட தொழில்துறைகளிலிருந்து பெறப்பட்ட நுழைவுகளின் எண் ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப் பாகியிருந்தது. இவற்றில் பெரும் பாலானவை நம் சமூகங்களுக்குப் பங்களிக்கிற, அவற்றை மேம் படுத்துகிற நீடித்து நிற்கும் தீர்வு களில் கவனம் செலுத்தியிருந்தன என ஃபெடெக்ஸ் எக்ஸ்பிரஸ் விற்பனைப் பிரிவு மேலாண்மை இயக்குநர் சுவேந்துசவுரி தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner