எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 7- இந்தியாவில் சிறந்த வாகனங்களை தயாரித்து வழங்கி வரும் மினி (MINI) நிறு வனம், அதன் பல்வேறு  வாகனங் களை வாடிக்கையாளர்கள் பயன் பாட்டிற்கான MINI அர்பன் டிரைவ்-என்னும் பாரம்பரிய மிக்க விமிழிமி கோ-கார்ட் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் பிரத்தியேக அடித்தளத்தினை இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் வழங்கியுள்ளது.

சென்னையில் செப்டம்பர் முதல் வாரத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. மேலும்  மும்பை, பூனா, அய்தராபாத், சண்டிகர் மற்றும் டில்லி ஆகிய நகரங்களில் அக் டோபர் வரையிலான காலகட் டத்தில் நடைபெறவுள்ளன என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner