எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தந்தை பெரியார் அவர்களின் கருத்து மணிகள் மலர் நெடுக ஒளிவீசுகின்றன.

* தமிழர் தலைவரின் தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி - (புதிய அறிவிப்புகள்).

* மலரில் இதுவரை கட்டுரை எழுதாத - இவ்வாண்டில் கட்டுரை தீட்டியுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள்.

* தமிழக முதுபெரும் காங்கிரஸ் தலைவர் - நமது தமிழர் தலைவரின் ஒரு சாலை மாணவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுடன் ஒரு பேட்டி.

* நமது மலர் என்றால் பெட்டிச் செய்திகள் என்னும் அரிய கருவூலங்கள் மணக்குமே!

* மதவெறிக் கூட்டத்தின் மத்தகத்தைப் பிளக்கும் மானமிகு தகவல் குவியல்கள். மலருக்கு முந்துங்கள் முந்துங்கள்!

- ஆசிரியர், 'விடுதலை'

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner