தருமபுரி மாவட்டம் சார்பில் 150 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு பெரியார் பெருந்தொண்டர் கே.ஆர்.சின்னராசு 25 விடுதலை ஆண்டுச் சந்தாவுக்கான தொகையாக கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரிடம் ரூ. 45,000 வழங்கி மகிழ்ந்தார். தருமபுரி மண்டலத் தலைவர் வீ.சிவாஜி விடுதலை ஆண்டுச் சந்தா 10க்கான தொகை ரூ.18,000 வழங்கி மகிழ்ந்தார்.