எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப், 8- சிறந்த அலைப் பேசி பிராண்டான ஜியோமி (Xiaomi) தற்போது இந்தியாவில் எளிதில் பயன்படுத்த இயலும் ரெட்மீ 6, ரெட்மீ 6ஏ மற்றும் ரெட்மீ 6 புரோ ஆகிய அலைப் பேசிகளை அறிமுகம் செய்துள் ளது. ரெட்மீ 6 புரோ ஆனது இரட்டை  ஏ1 கேமரா மற்றும் இரண்டு நாள் பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. ரெட்மீ 6 மற்றும் ரெட்மீ 6ஏ முறையே எலியோ பி22 மற்றும் எலியோ ஏ22 சிப்செட் கொண்டுள்ளன. இவை இரண்டும் 12 ஸீனீ செயல்முறை களை ஒரு புதிய பிரிவுக்கு கொண்டு வருகின்றன என இந் நிறுவன ஆன்லைன் விற்பனை யின் தலைவர் ரகு தெரிவித்து உள்ளார்.


 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner