எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப், 8- உலகெங்கும் விவசாய மற்றும் கட்டுமான சாதனங்களை வாங்குவோருக்கு தேவைக்கு ஏற்ற வகையில் நிதி சேவையை வழங்கும் ஒரு சிறப்பு நிறுவனமான சிஎன்எச் (சிழிபி) இப்போது புதியதாக சிறு அளவிலான "ரீட்டெய்ல் ஃபைனான்ஸ்" சேவைகளைத் தொடங்கியுள்ளது. இச்சேவையின் மூலம், எங்களு டைய டீலர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தேவைக்கு ஏற்ற வகையில் ஃபைனான்ஸ் செய்து பெரிய அளவில் சந்தையில் இடம் பிடிக்க முடியும் என்று இந்நிறுவனத்தின் தலைவர் ரோனக் வர்மா தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner