எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 9- எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் பிசினஸ் மற்றும் எகானமி வகுப்புகளில் பயணம் மேற் கொள்ளும் விமானப் பயணி களுக்கு செப்டம்பர் மாத சிறப்பு கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகைகளில் பெரும் பாலனவை குறுகிய காலத்துக்கு மட்டுமே. இந்த செப்டம்பர் மாத சிறப்பு சலுகையை அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டில்லி, அய்தராபாத், கொல்கத்தா, மும்பை, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலி ருந்து விமான பயணம் மேற் கொள்ளும் பயணிகள் அனை வரும் பயன்படுத்திக் கொள் ளலாம்.

இதற்கான முன்பதிவினை வாடிக்கையாளர்கள் செப்டம் பர் 14ஆம் தேதி வரை மேற் கொள்ளலாம். முன்பதிவு செய்து கொள்வோர் நடப்பாண்டு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 15ஆம் தேதி வரையில் விமானங்களில் பறக்கலாம் என இந்நிறுவனத் தின் ஆணைத் தலைவர் எசா சுலைமான் அகமது தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner