எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத், செப்.9 அய்தராபாத் ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சமீர் வர்மா தகுதி பெற்றுள்ளார். சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகள் அய்தராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று (8.9.2018) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சமீர் வர்மா-குருசாய்தத் மோதினர். இதில் குருசாய் தத்தை வென்று சமீர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் இறுதி ஆட்டத்தில் மலே சியாவின் சூங் ஜு வென்னை எதிர்கொள்கிறார் சமீர்.

அதே போல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-க்கு14, 21க்கு-6 என்ற ஆட்டக் கணக்கில் சக வீரர்கள் அருண் ஜார்ஜ்-சன்யம் ஷுக்லா இணையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி இணை, ஹாங் காங்கின் சங் தக் சிங்-விங் யுங் இணையை வென்று இறுதிக்கு முன்னேறியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner