எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் அம்மையார் அவர்கள் தனது 85ஆவது பிறந்த நாளை (11.9.2018) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 20,000/&மும், திருச்சி சாமி  கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 50,000/&மும் காசோலையாக பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்)  வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்களிடம் நன்கொடையாக வழங்கினார். (வல்லம், 8.9.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner