எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்ப் பாதுகாப்பு - மொழிப் போரில் கலந்து கொண்டு, முடிவில் நஞ்சுண்டு உயிர் நீத்த மொழிப்போர் தியாகி விராலிமலை இரா. சண்முகம் அவர்களின் அண்ணன் விராலிமலை இரா. மாணிக்கம் வணக்கமாக எழுதுவது, நலமறிய அவா, பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் புகழ் பரப்ப சிறுகனூரில் உருவாகும் பெரியார் உலகத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக ரூபாய் 25,000/- பெருமையுடனும், நன்றி உணர்ச்சியுடனும், நிதி அளிப்பது எனது கடமை என்ற உணர்வுடனும் வழங்குகிறேன் என இரா. மா. தனலட்சுமி, இரா. மாணிக்கம் ஆகியோர் கடிதம் எழுதி, தமிழர் தலைவரிடம் நிதியினை மாணிக்கம் நேரில் வழங்கினார். உடன்: புதுக்கோட்டை இராவணன். (வல்லம், தஞ்சாவூர் & 8.9.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner