எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.9.2018 புதன்கிழமை

திருமண விழா

சென்னை: காலை 9 மணி முதல் 11 மணி வரை * இடம்: வி.பி.எம்.ஏ.ஜோதி மாளிகை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டை, சென்னை-81 * மணமக்கள்: பா.கலைவாணன் - ம.சி*ஷ்மா * திருமண நிகழ்வினை நடத்தி வைத்து  வாழ்த்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), வே.மதிமாறன் (எழுத்தாளர்) * விழைவு: கா.பாரதி (த.நா.மி.வாரியம்) - பா.தமிழரசி பாரதி 13.9.2018 வியாழக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் - மதுரை மாநகர், மதுரை புறநகர் கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை * இடம்: எஸ்.ஏ.எஸ். பழக்கடை, யானைக்கல், மதுரை * தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: சுப.முருகானந்தம், (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்ட பிரச்சாரக்குழுத் தலைவர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), க.நல்லதம்பி (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, மாடர்ன் ரேசனலிஸ்டு சந்தா, போட்டிகள் நடத்துதல், புதிய பொறுப்பாளர்கள், இன்ன பிற தலைவர் அனுமதியுடன் * சிறப்புரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்),  ந.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்) * நன்றியுரை: சுப்பிரமணியன் (செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner