எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அருப்புக்கோட்டை ப.க. தோழர் கவிஞர் நா.மா.முத்து-சந்திர பிரபா இணையரது மகன் மு.வளையாபதி, தேவகோட்டை க.ஜோதிமணி - நல்லம்மாள் இணையரது மகள் ஜோ.திலகவதி இவர்களது மணவிழா 6.9.2018 வியாழன் காலை 9 மணிக்கு விஸ்வகர்ம டிரஸ்ட் திருமண அரங்கில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன், ப.க.புரவலர் ந.ஆனந்தம், நகர செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணிச் செயலாளர் க.திரு வள்ளுவர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், பொதுவுடமை இயக்கத் தோழர்கள், உறவினர், நண்பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்ல நிதியாக 500 ரூபாயும், அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதியாக 500 ரூபாயும் நன்கொடை வழங்கினர்.

- - - - - -

உளூந்தூர்பேட்டை அரங்க செல்லமுத்து அவர்கள் 88ஆவது பிறந்தநாளையொட்டி திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 காசோலை மூலம் அனுப்பினார். வாழ்த்துகள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner