எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர், செப்.10 ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, இ.பி. சி.ஜி.,  திட்டம் (எக்ஸ்போர்ட் பெர்பார்மென்ஸ் கேப்பிட்டல் கூட்ஸ்) கை கொடுத்து வருகிறது. இந்த திட்டத்தில், ஏற்றுமதியா ளர்கள், முழு வரி விலக்குடன் இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.விலக்கு பெற்ற வரித் தொகையை போல், ஆறு மடங்கு ஏற்றுமதியை, அடுத்த ஆறு ஆண்டில் செய்ய வேண்டும் என்பது, இந்த திட்டத்தின் விதி.

திருப்பூர் ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவ னங்கள், இந்த திட்டத்தை பயன் படுத்தி, வரி விலக்குடன் இயந்தி ரங்களை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில், அக்.,1 முதல், வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய் யும் இயந்திரங்களுக்கு, அய்.ஜி. எஸ்.டி., வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner