எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள்: 17.9.2018 காலை 9 மணி

முதல் 1 மணி வரை

இடம்: பெரியார் மணியம்மை மருத்துவமனை,

பெரியார் திடல், சென்னை

பொது மருத்துவம், பல் மருத்துவம், தாய்-சேய் நலம், நீரிழிவு நோய், கண், காது - மூக்கு - தொண்டை பரிசோதனைகள் செய்யப்படும்.

குறிப்பு: நீரிழிவு நோய் பரிசோதனைக்கு வருபவர்கள் காலையில் வெறும் வயிற்றுடன் வரவேண்டும்.

(டீ, காபி, டிபன் சாப்பிடாமல் வரவும்)

தொடர்புக்கு: 044-26618416, 26618161, 62, 63, 9677086254

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner