பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் அம்மையார் அவர்களின் 85ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி அவர்களின் தலைமையில் அம்மையார் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அருகில் பதிவாளர் பேராசிரியர் சொ.ஆ.தன்ராஜ், முதன்மையர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் உள்ளனர்.