தற்போதைய செய்திகள்

சபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர்!

சபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் - பி.ஜே.பி. வட்டாரத்தினர்!

**பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கோவை, நவ.18 சபரிமலைப் பிரச்சினையை அரசியல், தேர்தல் இலாபத்துக்காக பி.ஜே.பி........

18 நவம்பர் 2018 15:00:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும்

Image - ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும்

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வி இயக்குநர் உத்தரவு சென்னை, நவ.18 ஆசிரியர்களின் குறைகளைக் கேட்டறிந்து

ஞாயிறு, 18 நவம்பர் 2018

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

டில்லி பல்கலைக்கழக மாணவர் தலைவரான ஏபிவிபி மாணவர் மோசடி

போலிச் சான்றிதழ் அளித்தது நிரூபணம் டில்லி, நவ.18 டில்லி பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின்

ஞாயிறு, 18 நவம்பர் 2018

மேற்கு வங்காளத்திலும் சி.பி.அய். நுழைய தடை

கொல்கத்தா, நவ.18 ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.அய். நுழைவதற்கு மாநில

ஞாயிறு, 18 நவம்பர் 2018

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

Image - மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மணிராஜ் - சுஜாதா ஆகியோரின் மகள் மு

ஞாயிறு, 18 நவம்பர் 2018

பாகிஸ்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், செப். 4- பாகிஸ்தா னின் புதிய பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலை வரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் கடந்த மாதம் பதவியேற்றார். அவர் தலைமையிலான புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார சீரமைப்புதான் பிரதானமாக உள்ளது.

ஏனெனில் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், அதிலிருந்து மீண்டுவர தடுமாறி வருகிறது. நாட்டின் நடப்புக் கணக்கு பற் றாக்குறை 18 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. எனவே இவற்றில் இருந்து பொருளாதா ரத்தை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. இதை உணர்ந்துள்ள புதிய அரசும், பொருளாதார சீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக 18 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு சார்ந்தவர்கள் 7 பேரும், தனியார் துறையை சேர்ந்தவர்கள் 11 பேரும் அடங் குவர். தனியார் துறையை சேர்ந்தவர்களில் புகழ்பெற்ற வெளிநாட்டு பொருளாதார வல்லுனர்களையும் நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய அரசுகளில் பொரு ளாதார ஆலோசனைக்குழுக்கள், நிதி அமைச்சர்களின் தலைமையிலேயே அமைக்கப்பட்டு இருக்கும். எப்போதாவது நடைபெறும் இந்த கமிட்டியின் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்து ரைகளுக்கும் அரசுகள் செவி மடுப்பதில்லை.

ஆனால் தற்போதைய அர சில், பொருளாதார ஆலோச னைக்குழுவுக்கு பிரதமர் இம் ரான்கானே தலைமை தாங்கு கிறார். அது மட்டுமின்றி குழு வின் கூட்டத்தையும் விரைவில் கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் முதற்கட்டமாக வெளிநாடுகளில் பாகிஸ்தானி யர்கள் குவித்துள்ள சட்ட விரோத சொத்துகளை திரும்ப கொண்டு வருவதற்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் குறித்த பரிந்துரைகளை 2 வாரங்களுக்குள் அளிக்கு மாறு, இந்த கமிட்டி உறுப்பி னர்களை இம்ரான் கான் கேட் டுக்கொண்டு உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...