தற்போதைய செய்திகள்

தஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம்

தஞ்சையில் நாளையும், நாளை மறுநாளும் இருபெரும் மாநாடுகள்- மாநாட்டுப் பந்தலைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆ…

இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு! தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அரங்கத்தில் நாளையும், நாளை.......

22 பிப்ரவரி 2019 15:17:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

மக்கள் தொடர்புப் பணிகளுக்காக தேசிய விருதுகள்

சென்னை, பிப்.22 தென்னிந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான - சென்னையைச்

வெள்ளி, 22 பிப்ரவரி 2019

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களே தன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்! பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே! பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே! தலைவர்கள்

வெள்ளி, 22 பிப்ரவரி 2019

ஏவுகணைகள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை நடத்திய கிம் ஜாங் அன் பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்டு டிரம்ப்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 11- வடகொரி யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம் பர் 9-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.

இந்த ஆண்டு, 70ஆ-வது ஆண்டு விழா, வடகொரியா வில் எப்படி அமையப்போகி றது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு காரணம், கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசி யபோது, கொரிய தீபகற்ப பகு தியை அணு ஆயுதமற்ற பிரதே சமாக மாற்ற வடகொரியா ஒப் புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந் தம் ஏற்படுத்தினர்.

அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுத லான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.

நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர் கள், வீராங்கனைகள் அணி வகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர். அதே நேரத்தில் அணிவகுப்பில் கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெற வில்லை. பிற பாரம்பரிய ஆயு தங்கள், தளவாடங்கள் மட் டுமே இடம் பெற்று இருந்தன.

இந்நிலையில், ஏவுகணை கள் இல்லாமல் ராணுவ அணி வகுப்பை நடத்திய கிம் ஜாங் அன்னை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

வடகொரியாவின் 70-ஆவது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறாமல் ராணுவ அணி வகுப்பு நடத்திய தற்கு எனது பாராட்டுகள். இது வடகொரியாவின் மிகப்பெரிய நேர்மறையான நடவடிக்கை யாகும். நன்றி கிம் ஜாங் அன். எங்களுக்குள் மோதல் வெடிக் கும் என எதிர்பார்த்தவர்களுக்கு அவர்களின் எண்ணம் தவறா னது என நாங்கள் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...