தற்போதைய செய்திகள்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார்?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீது பழி சுமத்திய பெண் யார்?

நீதிபதிகளின் தீர்ப்பையே மோசடியாக 'டைப்' செய்தவர் புதுடில்லி, ஏப்.25 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீழாக மாற்றி தொழில் அதிபர்களால் இலாபம் அடைந்தவர் என்ற திடுக்கிடும் தகவல்.......

25 ஏப்ரல் 2019 15:11:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கேரளத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 77.68 சதவிகித வாக்குப்பதிவு

திருவனந்தபுரம், ஏப். 25- கேரளத் தில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற மக்களவைத் தேர்தலில்,

வியாழன், 25 ஏப்ரல் 2019

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம்: மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த கோரிக்கை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 12- உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம் பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்ட னர். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தென்கொரியா வின் முயற்சியினால் அமெரிக்கா மற்றும் வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. அதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டார்.

எனினும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்கி டையே கடந்த 5ஆ-ம் தேதி வடகொரியா அதிபரை தென் கொரியாவை சேர்ந்த உயர் நிலைக்குழு சந்தித்து பேசியது.

அப்போது, அமெரிக்கா அதிபர் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் என வும் கிம் ஜாங் உன் கூறியதாக தெரிகிறது.

மேலும், நேற்று நடைபெற்ற வட கொரியாவின் 70-ஆவது ஆண்டு விழா வில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகனைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இல்லாமல் ராணுவ அணி வகுப்பை கிம் ஜாங் அன் நடத்தி முடித்தார்.

அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், நாம் இருவருக்கும் இடையே மோதல் நடக்கும் என நினைப்பவர் களின் எண்ணங்கள் தவறானது என நாம் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட் டது.

இந்நிலையில், டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளி யாகியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது :-

கிம் ஜாங் அன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விசயங்களை உள்ளடக்கிய நேர்மறை யான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்ட மிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற் கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கி விட்டோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...