தற்போதைய செய்திகள்

தந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா? எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார்

தந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா? எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார்

தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை! தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.......

18 செப்டம்பர் 2018 14:39:02

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

Image - செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, செப்.18 ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கக் கோ

செவ்வாய், 18 செப்டம்பர் 2018

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

‘விடுதலை’க்கு விடுமுறை

17.9.2018 தந்தை பெரியாரின் பிறந்த  நாளை முன்னிட்டு, நாளை (19.9.2018) புதன்கிழமை ‘விடுதலை’க்கு

செவ்வாய், 18 செப்டம்பர் 2018

வர்த்தகத்திற்கானஒளிபரப்பு சேவை விரிவாக்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 31 ஆசியாவின் முதன்மை வீட்டு வர்த்தக வலை யமைப்பான Shop CJ சியி கொள்முதல் அனுபவத்தில் எப்போது புதிய தரக்குறியீடுகளை அமைத்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு தனது முதல் பிராந்திய சேனலாக அறி முகம் செய்ததன் வழியாக இந்த சேனல் ஒரு புரட்சியை உண்டாக் கியது.

தமிழ்நாட்டிலுள்ள நுகர் வோர்களுக்காக பிரத்தியேகமாக வடி வமைக்கப்பட்ட மற்றும் கட்ட மைக்கப்பட்ட உள்ளடக் கங்கள் கொண்டதொரு வீட்டு வர்த்தக சேனலாக சாப் சிஜே தமிழ் திகழ்கிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதலாம் ஆண்டை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது மற்றும் இந்த ஓராண்டில் 11 மில்லியன் இல்லங்களை அடைந்து தமிழக சந்தையில் வாராந்திர அடிப்படையில் 2 இலட்சம் பார்வையாளரகள் என்னும் வலுவான இடத்தை கைபற்றியுள்ளது.

இந்நேர்வின் போது பேசிய இந்நிறுவன தலைமை இயக்க அலுவலர் துருவா சன்த்ரீ அவர்கள் எங்கள் தமிழ் சேனலின் வெற்றியின் அடிப்படையில் இன்னும் பல பிராந்திய சேனல்களை அறிமுகம் செய்து டயர் மிமி மற்றும் டயர் மிமிமி சந்தை களிலும் எங்களது அடைதலை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள் ளோம்.

தற்போது இதே தாக்கத்தினை மேம்படுத்தி எங்களது நேயர் களுக்கு தொடர்ந்து அற்புதமான சலுகைகளை மிகச்சிறந்த விலை களில் வழங்கிய ஒரு அதிசிறந்த கொள்முதல் அனுபவத்தை அவர் களது வீட்டிலேயே வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...