தற்போதைய செய்திகள்

இந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன்?

இந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கவலைப்படுவது - ஏன்?

மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் அரசின் கொள்கை என்னாயிற்று? இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்னும் மத்திய அரசின் கொள்கைக்கு இது எதிரானதல்லவா என்று வினா எழுப்பி திராவிடர்  கழகத் தலைவர் .......

21 செப்டம்பர் 2018 14:57:02

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

அரசு கட்டித்தரும் வீடுகளில் மோடி படம் இருக்கக் கூடாது!

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு போபால், செப்.21- பிரதமர் வீட்டு வசதித் திட்ட வீடுகளில்

வெள்ளி, 21 செப்டம்பர் 2018

பாலியல் வன்முறை: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது!

கொல்கத்தா, செப். 21 -மேற்கு வங்க மாநிலத்தில், பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல்

வெள்ளி, 21 செப்டம்பர் 2018

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கலந்தாய்வு முடிந்த பின்னர் பல் மருத்துவ படிப்பில் 505 இடங்கள் காலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சென்னை, செப். 12- பிடிஎஸ் என்னும் பல் மருத்துவப் படிப்புக் கான கலந்தாய்வு நேற்று முன் தினம் முடிந்தது. இதையடுத்து 505 இடங்கள் காலி ஏற்பட்டு உள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந் தாய்வில் பிடிஎஸ் என்னும் பல் மருத்துவப் படிப்புக்கான கலந் தாய்வு நேற்றுடன் முடிந்தது. நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில்  மருத்துவ படிப்பு களுக்கான மவுசு குறையத் தொடங்கியுள்ளது. பிடிஎஸ் என் னும் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் இல்லாத நிலை யில் பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில், அரசு ஒதுக் கீட்டு இடங்கள் 318  காலியாக இருந்தன. அதற்கான கலந்தாய் வில் நேற்று 237 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். 35 இடங் கள் காலி ஏற்பட்டுள்ளன. மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த இடங்களில் சேர்க்கவும் நடந்த கலந்தாய்வில்  நேற்று 65 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 64 பேர் இட ஒதுக் கீடு பெற்றனர். நேற்றுடன் கலந் தாய்வு முடிந்த நிலையில் பிடிஎஸ் படிப்புக்கான மொத்த இடங்களில் 505 இடங்கள் காலி யாக உள்ளன. இதற்கு மாணவர் களிடம்  ஆர்வம் இல்லாததே முக் கிய காரணம் என்று கூறப்படுகிறது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...