தற்போதைய செய்திகள்

சென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி!

சென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி!

நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, ஜன.19 உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட.......

19 ஜனவரி 2019 15:06:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்!

Image - தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்!

சொல்கிறார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை, ஜன.14- தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சி

திங்கள், 14 ஜனவரி 2019

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இது என்ன கூத்து?

லக்னோ, ஜன.19 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் குடியரசுத் தலைவர்

சனி, 19 ஜனவரி 2019

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர் சங்கம் முன்னாள் முதல்வர்கள் திருவுருவப் படத்திறப்பு விழா

நாள்: 23.1.2019 மாலை 4.30 மணி இடம்: வழக்குரைஞர் சங்க கூட்ட அரங்கம், திருச்சிராப்பள்ளி டாக்டர்

சனி, 19 ஜனவரி 2019

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி முதல் அமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப். 11- கர்நாட கத்தில் காங்கிரசு, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். அவரது வீடு மற்றும் அவருடைய ஆதர வாளர்களில் வீடுகளில் கடந்த ஆண்டு (2017) வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

டில்லியில் உள்ள டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவா ளர்களுக்கு சொந்தமான அடுக் குமாடி குடியிருப்புகளில் வரு மான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.8 கோடி சிக்கியது.

இதுதொடர்பாக அமலாக் கத்துறையினர் அமைச்சர் டி. கே.சிவக்குமார்மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வில் நேற்று முதல் அமைச்சர் குமாரசாமியிடம் செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறி யதாவது:-

கர்நாடக அரசியல் நிலவரம் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தினமும் சதிநடப்பது பற்றி எனக்கு நன்கு தெரியும். இது எங்கு சென்று முடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும்.

எதிர்க்கட்சிகளை ஒழிக்க மத்திய அரசு வருமானவரித் துறை, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி வருகி றது. இதன்மூலம் அவர்கள் என்ன லாபம் அடைய போகி றார்கள் என்பது தெரியவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆரம்பத்தில் இருந்தே சிலர் முயன்று வருகிறார்கள். அதில், அவர்கள் வெற்றி பெற போவ தில்லை.

இந்தஆட்சியை கவிழ்க்க கூட்டணி கட்சிகளின் தலைவர் களுக்கு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக மத்திய அரசு நெருக்கடி கொடுக் கிறது. கர்நாடக பா.ஜனதா தலைவர்களும் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருகிறார் கள்.

அமைச்சர் டி.கே.சிவக்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முடிவு செய்தி ருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்போது அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய முன் வந்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...