தற்போதைய செய்திகள்

முற்போக்குக் கொள்கை வீச்சாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

முற்போக்குக் கொள்கை வீச்சாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

ஜாதியற்ற, பேதமற்ற,பெண்ணடிமையற்ற, மூடநம்பிக்கையற்ற தமிழகம் இதுதான் பெரியார் காண விரும்பிய சமூகம் - தமிழர் தலைவர் கி.வீரமணி எழுச்சியுரை * பெரியார் ஒரு விஞ்ஞானம் - இரா.முத்தரசன் * பெரியாரின் முக்கிய திட்டமே ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு தான்  -  நீதிபதி.......

24 செப்டம்பர் 2018 09:55:09

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

Image - ‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண

சனி, 22 செப்டம்பர் 2018

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

அய்.நா. பொதுச் செயலர் இந்தியா வருகை

Image - அய்.நா. பொதுச் செயலர் இந்தியா வருகை

நியூயார்க், செப். 23- அய்.நா. பொதுச் செயலர் அண்டோ னியோ குட்டெரெஸ், வரும் அக

திங்கள், 24 செப்டம்பர் 2018

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

ஸ்டெர்லைட் விரிவாக்கம்: 342 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டை ரத்து செய்தது தமிழக அரசு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 29 ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நிலம் ஒதுக்கீடு ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக்கோரி தூத்துக்குடியில் மக்கள் பலர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய போது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியுது. காவல்துறையினர் இந்த கண்முடி தனமாக தாக்குதல் காரணமாக 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிரித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது.மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது. இதற்கு முன் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளித்து இருந்தது. மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கூட ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் மூலமாக சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள 624 ஏக்கர் நிலத்தில், 324.23 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிப்காட்டிடம் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கு எதிரான வழக்கில் ஸ்டெர்லைட் ஆலை விரி வாக்கத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட கூடுதல் நிலம் ஒதுக் கீடு ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. 342 ஏக்கர் நிலம் ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப் பித்துள்ளது. இது ஸ்டெர்லைட்டுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நிலம் கொடுக்க ஸ்டெர்லைட்டிடம் வாங் கப்பட்ட பணம் திரும்ப கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...