தற்போதைய செய்திகள்

இட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை!

இட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை!

உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு! சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார். துறைத் தலைவரும், பேராசிரியருமான.......

21 பிப்ரவரி 2019 14:46:02

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

தந்தை பெரியார் கூறுகிறார்

Image - தந்தை பெரியார் கூறுகிறார்

தஞ்சை ஜில்லா சுயமரியாதை ஜில்லா என்னும் - மாடல் ஜில்லா! கழகப் பெரு மக்களே,

வியாழன், 21 பிப்ரவரி 2019

தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை

Image - தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை

கலந்துரையாடலில் தீர்மானம் அரியலூர், பிப்.21 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.2.2019 அன்று மாலை

வியாழன், 21 பிப்ரவரி 2019

தமிழக அரசின் கவனத்துக்கு....

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"தாழ்த்தப்பட்டவர்'' என்பதால் சத்துணவுப் பணியாளரை மாற்றுவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகை யிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய வட் டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இது, அப்பட்டமான தீண்டாமையை கடைப்பிடிக்கும் சட்ட விரோத, சமுதாய விரோத நடவடிக்கையாகும்.

தீண்டாமை ஒழிப்பு என்னும் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந் தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சம்பந்தப்பட்ட அருந்ததியர் ஜாதி பெண்மணி அதே பள்ளியில், அதே பணி யைத் தொடரவேண்டும்.

சில ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணகிரி மாவட்டம் A-மோட்டூரில் சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றிய மகேசுவரி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை இட மாற்றம் செய்தபோது திராவிடர் கழகம் தலையிட்டது - விடுதலை'யில் கண்டித் தும் எழுதப்பட்ட காரணத்தால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சமீ பத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக பெரும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்.

முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, தீண்டாமையைக் கடைபிடித்தவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதோடு,  பணி மாற்றம் செய்யப்பட்ட அந்த அருந் ததியர் ஜாதிப் பெண்ணை அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

19.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...