தற்போதைய செய்திகள்

பெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா

பெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார்! * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்! * மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்* உலகிலேயே அதி அறிவாளி தமிழன்.......

20 ஏப்ரல் 2019 15:23:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

எஸ்கேஅய் என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது விஞ்ஞானி மயில்சாமி

சனி, 20 ஏப்ரல் 2019

ஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 20- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமையலர் பாப்பம் மாள் பிரச்சினை ஊடகங்களின் மூலம் வெளியே தெரிந்ததால் சார் ஆட்சியர் தலையிட்டு பாப்பம் மாளை மீண்டும் திருமலைக்கவுண்டன் பாளையத் துக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளிட்ட எட்டு பேர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியவும் உத்தரவிட்டுள் ளார். இதை வரவேற்கிறோம். ஜாதியின் பெயரால் சத்துணவு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுக் கும்நிலை தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் இருக்கிறது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக் காததால்தான் அது மற்ற பகு திகளுக்கும் பரவுகிறது.

பள்ளிகளில் தலைவிரித்தாடும் ஜாதி வெறியால் இளம் குழந்தை களின் மனமும் நஞ்சாகிறது. எனவே இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி பள்ளிகளில் நிலவும் தீண்டாமை உள்ளிட்ட பாகுபாடுகளைக் களைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...