தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்…

செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் செய்யாத.......

14 ஜனவரி 2019 15:01:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உயிர் காக்கும் விழிப்புணவு பிரச்சாரம்

சேலம், ஜன.14  சேலத்தில் இருக்கும் மணிபால் மருத்துவமனை பத்மவாணி கல்லூரியில் உங்களால் உயிரை

திங்கள், 14 ஜனவரி 2019

தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்!

Image - தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்!

சொல்கிறார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை, ஜன.14- தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சி

திங்கள், 14 ஜனவரி 2019

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது

Image - இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது

சரத்பவார் கோலாபூர்,ஜன.14இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வது, அதன்

திங்கள், 14 ஜனவரி 2019

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு

Image - திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்தவற்றை சி

திங்கள், 14 ஜனவரி 2019

மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள்

Image - மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள்

மேலஅனுப்பானடி, ஜன.13 மதுரை மேலஅனுப்பானடியில் 13.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவ

ஞாயிறு, 13 ஜனவரி 2019

இலக்குவனார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்ப் போராளி பேராசிரி யர் சி.இலக்குவனாரின் உரை ஆரவாரமாக இருக்காது - ஆற்றொழுக்காக - அமைதி யாக - அதேநேரத்தில் ஆழ மாக இருக்கும். அதில் தமிழ் மானமும், இனமானமும் போட்டிப் போட்டுக்கொண்டு துள்ளும்.

இரண்டாண்டு, மூன்றாண் டுக்குமேல் ஒரே இடத்தில் அவர் பணியாற்றியது கிடையாது - அதற்குக் காரணம் அவரது மொழி, இன, திராவிட இயக்கக் கொள்கை சித்தாந்தமும், அவற்றின் வெளிப்பாடுமே!

மரம் சும்மா இருந்தாலும், காற்று அதை சும்மா இருக்க விடாது அல்லவா! அதேபோல, நாட்டு நடப்புகளும், போக்கு களும் அந்தத் தமிழ் மறவரின் உணர்வைச் சீண்டி சவால் விட்டுக்கொண்டே இருக்கும்.

தான் உண்டு, தன்  குடும் பம் உண்டு என்ற சிறைச் சாலைக்குள் வாழ்வதில் இன்பம் காணும் ஒரு சமூகத்தில், தன் குடும்பம்பற்றி எண்ணாது சதா நாட்டு நலனைப்பற்றியே எண்ணியஎழுஞாயிறுஅவர். சொல்லியபடியே ஜாதி மறுப்புத் திருமணமும் செய்து கொண்டவர்.

மதுரைதியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிய போது, 'தமிழ்க்காப்புக் கழகம்' ஒன்றைத் தொடங்கி னார். (6.8.1962). ஒரு பொங்கல் பொழுதில் (15.1.1964) குறள்நெறி' இதழையும் தொடங்கினார். வள்ளுவர்நெறியில் வாழ்க' என்பதுதுன் அதன் குறிக் கோள்.

தமிழ்க் காப்புக் கழகத்தின்'' கேடயமாக அது விளங்கியது. தமிழ்க் காப்புக் கழகத்தின் தலைவராக இலக்குவனாரும், பொதுச்செயலாளராக இளங் குமரனாரும் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.

1965 இந்தி எதிர்ப்பின்போது கைதுசெய்யப்பட்டார் (முதல மைச்சர் பக்தவச்சலம்). இலக் குவனார் மீது குற்றச்சாட்டு என்ன தெரியுமா?

அமைச்சர்களைக் கொல் லுவதற்கு முயற்சி' என்பது உள்ளிட்ட பதினான்கு குற் றங்கள் ஆகும்.

வழக்கின்போதுவழக் குரைஞர் வைத்த குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்கது. இலக்கு வனார் தமிழ்ப் பற்றாளர். உள்ளம் கவர்ந்தவர். இதழ் நடத்துபவர். அவர் வெளியே இருந்தால், அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு இராது'' என்றார் அரசு தரப்பு வழக்குரைஞர் என்றால்,இலக்குவனார்வன் முறையாளர் அல்லர் என் றாலும், அவரைப்பற்றிக் கூறிய குற்றச்சாட்டில், இலக்குவனாரின் வீரமும், விவேகமும், கொள் கைப் பாங்கும், வளமும் எத்த கையது என்பதை அறிந்து கொள்ள உதவும் அல்லவா!

அவரின் இயற்பெயர் இலட்சுமணன் எனும் வட மொழிப் பெயர். அவரின் ஆசிரியரான சாமி சிதம்பரனார் அதனைஇலக்குவன்என்று மாற்றியமைத்தார். இலக்குவனா ரின் இல்லப் பெயர் கருமுத்தகம்' என்பதாகும். அவரின் நினைவு நாள் இந்நாள் (3.9.2018).

வாழ்க இலக்குவனார்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...