தற்போதைய செய்திகள்

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன்?

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன்?

பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே -  அதை எவர் எதிர்க்கிறார்? இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று? போதுமான அளவு விவாதிக்காமல் 'ஜெட்' வேகத்தில் சட்டத் திருத்தமா? போதுமான வகையில்.......

22 ஜனவரி 2019 13:33:01

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்!

Image - தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சிதான்!

சொல்கிறார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை, ஜன.14- தமிழகத்தில் என்றும் கழகங்களின் ஆட்சி

திங்கள், 14 ஜனவரி 2019

சென்னையில் கனிமொழி எம்.பி. உரை!

Image - சென்னையில் கனிமொழி எம்.பி. உரை!

வாழ்நாளெல்லாம் நமக்காக உழைத்த தந்தை பெரியாருக்கு நாம் செய்யும் கைமாறாக மதச் சார்பற்ற

திங்கள், 21 ஜனவரி 2019

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

பக்ரைன், குவைத்தில் பொங்கல் விழா வீர விளையாட்டு விழா

Image - பக்ரைன், குவைத்தில் பொங்கல் விழா வீர விளையாட்டு விழா

பக்ரைன், ஜன. 22- பக்ரைனில் தமிழ் உணர்வாளர்கள் சங்கமும், இந்திய கிளப்பும் இணைந்தும் நட

செவ்வாய், 22 ஜனவரி 2019

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

நந்தீஸ்(சுவாதி) குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ. ஒரு லட்சம்

Image - நந்தீஸ்(சுவாதி) குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ. ஒரு லட்சம்

ஆணவப் படுகொலைக்கு ஆளான சூடேகொண்டப்பள்ளி நந்தீஸ்(-சுவாதி) --குடும்பத்தினருக்கு திராவிடர் கழக சார்பில் ஒரு லட

திங்கள், 21 ஜனவரி 2019

தந்தை பெரியார் இல்லம் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி படிப்பகம் அறிமுக

* நாள்: 25.01.2019 வெள்ளிக்கிழமை. காலை 11.00 மணி * இடம்: பெரியாக்குறிச்சி, செந்துறை

செவ்வாய், 22 ஜனவரி 2019

'கடவுளுக்கு மனைவி தேவை!'

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒடிசா மாநிலத்தில் உள்ளது புரி ஜகன்நாதர் ஆலயம்; புரி ஜகன்நாதருக்கு ஒடிசி நடனம் பிடிக்கும் என்பது நம்பிக்கை. இத னால், இக்கோவிலில், 15 ஆம் நூற்றாண்டு முதலே தேவதாசி முறை அமலில் இருந்தது. பெண் குழந்தைக்கு ஏழுவயதானதும்,சாரிபந் தன்'என்றநிகழ்வுமூலம், தேவதாசியாக தேர்ந்தெடுக் கப்படுவர்.

அத்துடன்,புரிஜகன் நாதரின்முன்நடனமாடும் மனைவி என்ற அந்தஸ்தை யும் பெறுகின்றனர். இப் பெண்கள், மற்ற சாதாரண மனைவியர் போன்று, கணவன் நலம் வேண்டி, சாவித்திரி விரதம் கூட இருப்பதுண்டு.

தினமும் காலையில், இரவு நடை சாத்துவதற்கு முன், அலங்காரத்துடன், புரி ஜகன்நாதர் முன், ஒடிசி நடனம் ஆடுவர். இதுதவிர, தேர் திருவிழாவின்போது, தேருக்கு முன், தெருவிலும் நடனம் ஆடுவது உண்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும், கோவில் களில் தேவதாசி முறை ஒழிக் கப்பட்டது. இந்த வகையில், சசிமணி தேவி என்பவர், கடைசி தேவதாசியாக இருந்தார். இவர், 93 வயதில் காலமானார். அதற்கு, 10 ஆண்டுக்கு முன்பே, நடனம் ஆடுவதை நிறுத்தி விட்டார்.

தேவதாசி முறை ஒழிந் தாலும், பாரம்பரியம் தொடர, இன்றும், புரி ஜகன்நாதர் தேர் திருவிழா மற்றும் கோவில் திருவிழாக்களின் போது, ஒடிசி நடன கலை ஞர்கள்,தாங்களாகவேமுன் வந்து நடனம் ஆடி, ஜகன் நாதரையும், பக்தர்களையும் மகிழ்விக்கின்றனர்.

(தினமலர்', வாரமலர், 2.9.2018, பக்கம் 30)

இதே தினமலரில்' (23.1.2008, பக்கம் 2)

ஒரு செய்தி வெளிவந்தது. அதன் தலைப்பு:

"புரி ஜெகநாதருக்கு மனைவி தேவை!'  இது வரை யாரும் விண்ணப்பிக்க வில்லை!'' என்பதுதான் அந் தத் தலைப்பு!

தேவதாசியாக இருந்த  சசிமணி தேவிக்கு வயதாகி விட்டதால் (85) இப்படி ஓர் அறிவிப்பாம்.

கோவில் விபச்சார விடுதி' என்று காந்தியார் சொன்னதை (தமிழ்நாட்டில் காந்தி'', பக்கம் 53) நினைவு கூரத் தக்கது.

கடவுள்என்றுசொல் லிக் கொண்டு உருவம் கற்பித்து அந்தக் கடவுளுக் குப்பெண்டாட்டி,பிள்ளை, வைப்பாட்டி என்பதெல்லாம் தான் இந்து மதம் - தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...