தற்போதைய செய்திகள்

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

* கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக! * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக! * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக!.......

20 நவம்பர் 2018 14:44:02

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Image - ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

காபூல், நவ.19 ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக

திங்கள், 19 நவம்பர் 2018

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

Image - மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மணிராஜ் - சுஜாதா ஆகியோரின் மகள் மு

ஞாயிறு, 18 நவம்பர் 2018

கடவுளைப் பரப்புபவன்...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமீபத்தில் பேஸ்புக்கில் சுவாமியின் படத்தினைப் போட்டு, இந்தப் படத்தினை ஷேர் செய்தால் இன்னும் 7 நிமிடங்களில் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும் என்றும் ஒருபுறம் இருக்க, இப்போது, வாட்ஸ் அப்பில் சாய்பாபா உங்களை காப்பாற்றுவார்' என்ற வரிகளை 10 வரிகளுக்கு டைப் செய்து, நீங்கள் 10 பேருக்கு அனுப்புங்க. வியாழன் அன்று நல்ல செய்தி வரும்  இது உண்மை என்றும் செய்திகள் வந்தன.

வியாழக்கிழமை அன்று என் தோழிகளிடமிருந்து பத்து மெசேஜ்கள் வந்திருக்கும். பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்போடு இருப்பவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு. இது எந்த வகையில் நியாயம்? இந்த விஞ்ஞான உலகத்தில் இப்படியும் ஒரு நம்பிக்கையா? என்னடா உலகம் இது?

மேற்கண்டவற்றை எல்லாம் ஷேர் செய்துவிட்டு, எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நல்லதே நடக்காது. நமக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்றுள்ளது. எதையும் நல்ல எண்ணங்களுடன் எதிர்கொள்வோம்.

அ. கவிஷ்மா, நாமக்கல்

தினமலர் வாரமலரில்' வெளிவந்த இந்த செய்தியை தோழர் பஞ்சாட்சரம் திருவண்ணாமலையிலிருந்து நமக்கு அனுப்பினார்.

கடவுளை இப்படிப் பித்தலாட்டமாகப் பரப்பித்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது என்பதை நினைக்கப் பரிதாபமாக இல்லையா?

இப்படித்தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கலியுக அவதாரம் என்ற பெயரால் துண்டறிக்கைமூலம் பரப்பினார்கள்.

இதுகுறித்து காரைக்குடி அன்பர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிக்கு எழுதிக் கேட்டபோது,  அது உண்மைக்கு மாறானது என்று பதில் அளித்ததையும் நினைவூட்டுகிறோம்.

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் கூறியதை இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள்!    - மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...