தற்போதைய செய்திகள்

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

* கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக! * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக! * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்கிடுக!.......

20 நவம்பர் 2018 14:44:02

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Image - ஆப்கானிஸ்தானில்  பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

காபூல், நவ.19 ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக

திங்கள், 19 நவம்பர் 2018

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

Image - மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மணிராஜ் - சுஜாதா ஆகியோரின் மகள் மு

ஞாயிறு, 18 நவம்பர் 2018

பாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல்: கெஜ்ரிவால்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, செப்.10 உத்தரப்பிரதேசத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா, நடிகரும் பா.ஜ.க எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

மாற்றத்தை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க.விடம் மக்கள் ஆட்சியை ஒப்படைத்தனர்.  தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. பா.ஜ.க ஆட்சியில் சகாரா- பிர்லா ஊழல்.

ரபேல் விமான ஊழல் நடைபெற்றுள்ளன. டில்லியில் ஆம் ஆத்மியும், மத்தியில் பா.ஜ.க.வும் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்தன. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளிகள் தரம் உயர்வு, மருத்துவ மனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த விலையில் மின்சாரம் வினியோகம் என்று டெல்லியில் நாங்கள் செய்த சாதனைகள் உலகளவில் பேசப்படுகிறது.

ஆனால், இதைப்போன்ற நலத்திட்டங் களை நாடு முழுவதும் மோடியால் ஏன் செய்ய முடியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற வற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பா.ஜ.க எம்.பி சத்ருகன் சின்கா கூறுகையில், பா.ஜ.க எம்.பி.யாக இருந்துகொண்டு தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சித்து பேசி வருவது ஏன்? என பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். நான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் எனக்கு கட்சியை விட பாரதிய ஜனதா (இந்திய மக்கள்) தான் முக்கியம் என கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...