தற்போதைய செய்திகள்

ஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா?

ஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா?

ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை! ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல்துறையில் தனிப் பிரிவு தேவை - ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்து.......

19 நவம்பர் 2018 14:57:02

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

சிரியா: அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் 43 பேர் பலி

சிரியா, நவ.19 சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை சனிக்கிழமை நடத்திய வான்வழித்

திங்கள், 19 நவம்பர் 2018

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

Image - ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

காபூல், நவ.19 ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக

திங்கள், 19 நவம்பர் 2018

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

Image - மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மணிராஜ் - சுஜாதா ஆகியோரின் மகள் மு

ஞாயிறு, 18 நவம்பர் 2018

பாசிசத்திற்கு வேறு விளக்கம் தேவையா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

' உச்சநீதிமன்றமே எங்களுடையதுதான் ராமர் கோவிலை கட்டுவோம்! '

பாஜக அமைச்சரின் ஆணவப்பேச்சு

கான்பூர்,செப்.10 உச்சநீதிமன்றமே எங்களுடையது என்பதால் அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக்கட்டுவோம்என்று பாஜக ஆளுகின்ற உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆணவமாக பேசியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சரான முக்த் பிஹாரி வர்மா, பஹாரெய்ச் நகரில் செய் தியாளர்களிடம் கூறுகையில்,

அயோத்தியில் நிலவி வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து,விரைவில்அங்குராமர் கோவிலைக் கட்டுவோம். உச்சநீதிமன்றமே எங்களுடை யது என்பதால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக் கட்டுவோம். வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சிக்கு வந்திருந்தா லும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் பாஜக உறுதியாக உள்ளது என் றார். அமைச்சரின்இந்தசர்ச்சைக் குரியபேச்சுக்குசமூக ஊடகங் களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பணிந்து பின்னர் அமைச்சர் பிஹாரி வர்மா கூறு கையில்,

நான் கூறியதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இந்த நாட்டின் குடிமக்களான நாங்கள் நீதி மன்றத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற அர்த் தத்தில் கூறினேன். மற்றபடி நீதிமன்றம் எங்களுடைய அர சாங்கத்துக்குச் ஆதரவானது என்ற அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறி சமாளித்துள்ளார்.

மத்திய பாஜக அமைச்சர்கள் சிலரும், மாநில அமைச்சர்களும் இதுபோன்று ஆணவமாக பேசு வது தொடர்கதையாகி வருகி றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...