தற்போதைய செய்திகள்

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி! கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம்!

பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி! கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம்!

ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ஓடுகின்றனர். -ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்.......

15 நவம்பர் 2018 15:07:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

மத்தியப்பிரதேசத்தில் ஹர்திக், ஜிக்னேஷ், கன்னய்யாகுமார்

குஜராத்தைப்போல் பாஜகவுக்கு எதிராக பலரையும் அணிதிரட்டி களமிறங்கும் காங்கிரஸ் போபால், நவ.15 மத்தியப்பிரதேச மாநிலத்தில்  

வியாழன், 15 நவம்பர் 2018

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

2019 பிப்ரவரி 2, 3இல் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி

Image - 2019 பிப்ரவரி 2, 3இல் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி

தஞ்சையில் எழுச்சியுடன் நடத்திட ஏற்பாட்டுக் குழுக்கள் அமைப்பு  - தஞ்சை மண்டல கலந்துரையாடலில்

வியாழன், 15 நவம்பர் 2018

'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர், செப். 12 -திருப்பூர், தாராபுரம் மாவட் டங்கள் சார்பாக விடுதலை சந்தாக்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

சந்தா சேகரிப்பு பயணம்

"விடுதலை" சந்தாவே முக்கியப்பணி என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைக்கிணங்க தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற "விடு தலை சந்தா சேர்ப்பு இயக்கம்" தொடர் பான சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக 30.8.2018 அன்று தாராபுரம் பெரியார் திடலுக்கும், 31.8.2018 அன்று திருப்பூர் பெரியார் புத்தக நிலையத்திற்கும் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் த.சண்முகம் ஆகியோர் வருகை புரிந்தனர்.

விடுதலை சந்தாக்களை குவித்தாக வேண்டும். அதுவே நமது பணி, இலக்கு, பிரச்சாரம் என்ற தமிழர் தலைவரின் வேண்டுகோளை கழகத் தோழர்கள் மத்தி யில் கழக அமைப்புச் செயலாளர் த.சண் முகம் அவர்கள் துவக்கவுரையாக எடுத்து ரைத்தார்.

கழகத் தோழர்கள் மத்தியில் உரை யாற்றிய கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிட்டதாவது:

இன்று தந்தை பெரியார் அவர்கள் இல் லாத குறையைப் போக்கும் வகையில் அய் யாவின் இடத்திலிருந்து கழகப் பணியைத் தொய்வில்லாமல் தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றி வருகிறார்.சமுதாயத்தை பக்குவப்படுத்தும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்கள் வெகுமக்கள் மத்தியில் பரவ நம் கழக நாளேடான "விடு தலை" நாளிதழுக்கு சந்தாக்கள் சேர்ப்பதை கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் அன் றாடப் பணிகளுள் ஒன்றாகக் கருதி தீவிரப் படுத்தவேண்டும்! கடந்த முறை ஈரோட்டில் கழகத் தலைவர் அவர்களிடம் நாம் வழங்கிய விடுதலை சந்தாக்கள் பெருமளவு காலம் முடிந்துவிட்ட நிலையில் விடுதலை விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. "விடுதலை" சந்தாவே கழகத்தின் உறுப் பினர் அட்டை என்கிற வகையில் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் விடுதலைக்கு ஆண்டு சந்தா செலுத்தவேண் டும்! தலைமைச் செயற்குழு தீர்மானத் தின்படி தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வருகின்ற செப்டம்பர் 17 அன்று 5000 சந்தாக்களை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்க ஏதுவாக முதற் கட்டமாக ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் 100 சந்தாக்களை தோழர்கள் திரட்டித் தர வேண்டும்! தமிழர் தலைவரின் பிறந்த நாளான வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி யன்று 5000 சந்தாக்களை வழங்கும் வகை யில் இரண்டாம் கட்டமாகவும் தோழர்கள் விடுதலைக்கு சந்தாக்களை சேகரித்து தரும் வகையில் களப்பணியாற்றவேண்டும் என்று குறிப்பிட்டார்.

தாராபுரம் கழக மாவட்டம்

தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக முதற்கட்டமாக 12 ஆண்டுச் சந்தாக்களுக்கான தொகை ரூ.19,800- கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக முதற்கட்டமாக 5 ஆண்டு சந்தா,ஒரு அரையாண்டு சந்தா தொகைகளான ரூ.9,900/- கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப் பட்டது.

பங்கேற்றோர்

திருப்பூர் மாவட்டத் தலைவர் இரா.ஆறுமுகம், திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.மா.கருணாகரன், துணைச் செயலாளர் "தென்னூர்" முத்து, அமைப்பாளர் சி.முத் தையா, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் "நளினம்" நாகராஜ், கோவை மண்டல இளைஞரணிச் செய லாளர் ச.மணிகண்டன், கோவை ஜி.டி. நாயுடு, பெரியார் படிப்பக பொறுப்பாளர் ராஜா, திருப்பூர் பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் கரு.மைனர், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த சு.முருகேஷ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

தாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன்,கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் நா.சக்திவேல், ப.மணி, தாராபுரம் நகர கழக செயலாளர் இரா. சின்னப்பதாஸ், மாவட்ட பக அமைப்பாளர் மு.மாரிமுத்து, தாராபுரம் நகர கழக இளை ஞரணி தலைவர் ஆ.முனீசுவரன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...