தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம்!

பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம்!

கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும்! நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம். கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும்; நாட்டின் பாதுகாப்புப்.......

16 பிப்ரவரி 2019 15:46:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

Image - தேர்தலில் ஓட்டுகளைப் பெறவே மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

பள்ளப்பட்டி, பிப்.16 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி ஊராட்சியில் நட

சனி, 16 பிப்ரவரி 2019

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!

தோழர்களே, கழக ஆர்வலர்களே! மாநாட்டுப் பணிகள் வேக வேகமாக உற்சாகத்துடன் நடைபெறுகின்றன - மிக முக்கிய தேவை

சனி, 16 பிப்ரவரி 2019

தந்தை பெரியார் சிலைகளுக்கு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவிக்கப்படும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கலந்துரையாடலில் முடிவு

கிருட்டினகிரி, செப். 10 கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 3.9.2018 அன்று கிருட்டினகிரி காந்தி சாலை சாய்ராம் ஏஜென்சி அரங்கத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட திரா விடர் கழக தலைவர் பெ.மதி மணியன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக செயலாளர் கா. மாணிக்கம் வரவேற்றுப் பேசினார்.

மாவட்ட துணைத் தலைவர் த.அறிவரசன், மாவட்ட இணைச் செயலாளர் அ.செ.செல்வம், மாவட் டத் துணை செயலாளர் சு.வன வேந்தன், மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் துவக்க உரையாற்றினார். மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்செல்வி, தருமபுரி மண்டல திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகச் செயலாளர் கோ.திராவிட மணி, மாநில  மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண் டியன், பொதுக்குழு உறுப்பினர் மு.துக்காராம், மண்டல இளை ஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இ.லூயிஸ்ராஜ், அமைப் பாளர் மு.வேடியப்பன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் சா.ஜோதிமணி, ஓசூர் நகர கழகத் தலைவர் சி.மணி, மத்தூர் ஒன்றிய கழக தலைவர் கி.முரு கேசன், காவேரி பட்டணம் ஒன்றியச் செயலாளர் சிவ.மனோகர், காவேரிப்பட்டணம் ஒன்றிய ப.க. செயலாளர் நாத்திகம் சதீஷ்குமார், மத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் சா.தனஞ்செயன், காரிமங்கலம் முன்னாள் ஒன்றிய மேனாள் தலைவர் எம்.எம்.வரதராஜன், கைத்தடி' இதழ் ஆசிரியர் சி. அறிவழகன், காமலாபுரம் இரா.அருணாசலம், எருமாம்பட்டி சின்னசாமி ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

இறுதியில் கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன் சிறப்புரை யாற்றினார். முடிவில் நகர அமைப் பாளர் கோ.தங்கராசன் நன்றி உரையாற்றினார்.

கிருட்டினகிரி நகர கழகத்திற் கான கீழ்கண்ட புதிய பொறுப் பாளர்களை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவித்தார்.

கிருட்டினகிரி நகரத் தலைவர்: மே.மாரப்பன், கிருட்டினகிரி நகரச் செயலாளர்: கோ.தங்கராசன், கிருட் டினகிரி நகர அமைப்பாளர்: சி.வடி வேல்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: அறிவுலக பேரா சான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பேரன்பைப் பெற்று, வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த முத்தமிழ்  அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், சேலம் மாவட்ட கழகச்செயலாளர் கடவுள் இல்லை' சிவக்குமார் அவர்களின் மறைவுக்கும், திருப் பத்தூர் மாவட்ட கழக அமைப்பாளர் கலை.ரவியின் தாயார் இலட்சு மியம்மாள் அவர்களின் மறை விற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்துகிறது.

தீர்மானம் 2: திராவிட முன் னேற்ற கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் அவர்களுக்கும் இக் கூட்டம் பாராட்டுதலையும், வாழ்த் தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நகராட்சி கள், ஒன்றியங்கள் நகரம் மற்றும் கிளைக் கழகங்கள் சார்பில் தந்தை பெரியார் சிலைகளுக்கு ஊர்வல மாக சென்று மாலை அணிவித்தல், அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரி யார் படங்களுக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தல். இனிப்பு வழங்குதல், கழகத் தோழர்கள் வீடு தோறும் விழா எடுத்து கொண்டாடி மகிழ்வது என ஏகமனதாக தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: தமிழர் தலைவர் அவர்களின் கட்டளையை ஏற்று உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 100 சந்தாக்களை திரட்டி தருவது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 5: தமிழர் தலைவர் நமது கழகத் தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று மிகச்சிறப்பாக பணியாற்றிய மண்டல கழக பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட கழகப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதுடன் புதிய பொறுப்பேற்றுள்ள கிருட்டி னகிரி மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் மண்டல கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டை யும், வாழ்த்தினையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...