எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மதுரை மாநகர், உசிலை, மேலூர், தேனி,

திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், சிவகங்கை, இராமநாதபுரம், காரைக்குடி, பழனி மாவட்டங்கள்

நாள்: 8.1.2017 ஞாயிறு மாலை 4 மணி

இடம்: ஆர்த்தி தங்கும் விடுதி, பெரியார் நிலையம்

தலைமை: வீ.அன்புராஜ்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

பொருள்:

திராவிடர் கழக பொதுக் குழு கூட்டம்,

தமிழர் தலைவரின் வேன் வழங்கும் விழா திட்டமிடல்

கருத்துரை:

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்)

முன்னிலை:

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.குணசேகரன், தே.எடிசன் ராஜா, சாமி.திராவிடமணி, ச.இன்பலாதன், வா.நேரு (மாநில தலைவர், ப.க.), பொ.நடராசன் (வழக்குரைஞரணி செயலாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்), இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), கே.டி.சி.குருசாமி (துணை தலைவர், ப.க.), நல்லதம்பி (துணை தலைவர், ப.க.) மோகன் (தொழிலாளரணி), அ.முருகானந்தம் (மதுரை மண்டல தலைவர்), இரா.வீரபாண்டி (திண்டுக்கல் மண்டல தலைவர், மா.பவுன்ராஜா (ம.ம.செயலாளர்), கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் ம. செயலா ளர்) வேம்பத்தூர் ஜெயராமன்.

 

திட்டமிட பங்கேற்போர்:

எஸ்.முனியசாமி (மதுரை மாநகர் தலைவர், அ.வேங்கைமாறன் (மதுரை மாநகர் செயலாளர், ரெகு.நாகநாதன் (தேனி மா. தலைவர்), பூ.மணிகண்டன் (தேனி மா. செயலாளர், சுப.செகநாதன் (திண்டுக்கல் மா. தலைவர்), கிருஷ்ணமூர்த்தி (திண்டுக்கல் மா. செயலாளர்), கா.சிவகுருநாதன் (மா. தலைவர், உசிலை), ஜே.எஸ்.மோதிலால் (மா. செயலாளர், மேலூர்), இல.திருப்பதி (மா.தலைவர், இராஜபாளையம்), சிவக்குமார் (மா.செயலாளர், இராஜபாளையம்), தி.ஆதவன் (மா. தலைவர், விருதுநகர்), வெ.முரளி (மா.செயலாளர் விருதுநகர்), ஆசிரியர் அரங்கசாமி (மா.தலைவர், காரைக்குடி), என்.ஆர்.எஸ்.பிராட்லா (மா.செயலாளர், காரைக்குடி), சுப்பையா (மாவட்ட தலைவர், சிவகங்கை), தனபாலன் (மா.செயலாளர், சிவகங்கை), முருகேசன் (மா.செயலாளர், இராமநாதபுரம்), த.ம.எரிமலை (மா.தலைவர், மேலூர்), ரோ.கணேசன் (மா.செயலாளர், உசிலை, இரணியன் (மா.செயலாளர், பழனி), சக்திவேல் (மா.தலைவர், பழனி)

வருகை விழையும்: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்)