பகுத்தறிவாளர் கழகம் திருநெல்வேலி மாவட்டம் கருத்தரங்கம்
7.1.2017 சனிக்கிழமை
தச்சநல்லூர்: மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை
இடம்: கீர்த்தி மெட்டல்ஸ், சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர்
தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், ப.க.)
வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர், ப.க.)
முன்னிலை: சு.நயினார் (மாவட்டப் புரவலர், ப.க.), சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர் ப.க.), இரா.காசி (மாவட்டத் தலைவர்), ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்)
கருத்துரை: செ.சந்திரசேகரன் (முதுநிலை கோட்ட மேலாளர் (ப.நி) / நியு இந்தியா அஸ்யூரன்ஸ்) றீ பொருள்: “காப் பீடுகள்”
சிறப்புரை: சங்கு (தொல்லியல் ஆய்வாளர்)
பொருள்: “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”
நன்றியுரை: ஜெ.பிரின்ஸ் (மாவட்டத் துணைச் செயலாளர் ப.க.)
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி திராவிடர் கழக கொள்கை விளக்கப் (5வது) பொதுக்கூட்டம்
7.1.2017 சனிக்கிழமை
காரிமங்கலம்: மாலை 4 மணி
இடம்: மொரப்பூர் ரோடு, காரிமங்கலம்
வரவேற்புரை சி.இராமசாமி (ஒன்றியச் செயலாளர்)
தலைமை: இரா.சின்னசாமி (ஒன்றியத் தலைவர்)
முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்டத் தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட செயலாளர்), இ.மாதன் (மாவட்ட அமைப்பாளர்), அ.தமிழ்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), புலவர் வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்),
அ.தீர்த்தகிரி (பொதுக்குழு உறுப்பினர்), கதிர்.செந்தில் (மாவட்ட தலைவர் ப.க.)
தந்தை பெரியார் படத்தை திறந்து வைப்பவர்: பி.சி.ஆர்.மனோகரன் (மேனாள் ஒன்றிய பெருந்தலைவர், திமுக)
அறிஞர் அண்ணா படத்தை திறந்து வைப்பவர்: கே.வி.கே.சீனிவாசன் (நகர செயலாளர், திமுக)
தொடக்கவுரை: தருமபுரி ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)
சிறப்புரை: தஞ்சை. இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக சொற்பொழிவாளர்)
கருத்துரை: தகடூர்.தமிழ்செல்வி மாநில செயல் தலைவர், ப.க.), கரு.பாலன் (மண்டல செயலாளர்), த.யாழ் திலீபன் (மாநில மாணவரணி துணை செயலாளர்), க.கதிர் (மாவட்ட துணைத் தலைவர்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட துணைத் தலைவர்), ம.கிருட்டிணன் (மேனாள் மாவட்ட தலைவர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட துணை செயலாளர்)
குறிப்பு: மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி வழங்குபவர் பழ.வெங்கடாசலம்
நன்றியுரை: தீ.பெரியண்ணன் (ஒன்றிய அமைப்பாளர், காரிமங்கலம்),
ஏற்பாடு: காரிமங்கலம் ஒன்றிய திராவிடர் கழகம்
பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் 58
7.1.2017 சனிக்கிழமை
சென்னை: மாலை 6 மணி
இடம்: தொடர் வண்டி சாலை, திமுக கிளை கழக கட்டிடம், கொரட்டூர், சென்னை-80
வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட தலைவர்), இல.குப்புராசு (மாவட்டச் செயலாளர்), சோழவரம் சக்கரவர்த்தி, சிவக்குமார் (அம்பத்தூர் நகர செயலாளர்), பூ.இராமலிங்கம் (ந.த)
தலைப்பு: “தொண்டறமும் தொலைநோக்கு சிந்தனையும்“
தலைப்புரை: செந்துறை இராசேந்திரன், வி.பன்னீர்செல்வம் (மண்டல செயலாளர்)
நன்றியுரை: டோ.டைசன் (மாணவர் அணி)
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
8.1.2017 ஞாயிற்றுக்கிழமை
வேப்பேரி: காலை 10 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை-7
தலைமை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்டத் தலைவர்)
முன்னிலை: பெ.செல்வராசு (மாநில தொழிலாளரணி செயலாளர்), தி.வே.சு.திருவள்ளுவன் (பொதுக் குழு உறுப்பினர்), வெ.மு.மோகன் (பொதுக்குழு உறுப்பினர்), கருங்குழி கண்ணன் (துணைத் தலைவர்)
பொருள்: கழக ஆக்கப்பணிகள் - 2017
கருத்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), வி.பன்னீர்செல்வம் (சென்னை மண்டல செயலாளர்)
குறிப்பு: கிளைக்கழக பொறுப்பாளர்கள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி, தொழிலாளரணி, மாவட்டக் கழக அனைத்துத் தோழர்களும் வருகை தர வேண்டுகிறோம்
விழைவு: தே.ஒளிவண்ணன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்)
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மற்றும் ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் வள்ளல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா
8.1.2017 ஞாயிற்றுக்கிழமை
ஊற்றங்கரை: காலை 10 மணி
இடம்: ஊற்றங்கரை திரு மணக்கூடம்
தலைமை: வே.சந்திரசேகரன் (நிறுவனர், சிறீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள்)
வள்ளல் எம்.ஜி.ஆர் படத்திறப்பு: இதயக்கனி எஸ்.விஜயன்
பாராட்டுரை: செ.முத்துசாமி (நிறுவனர் மற்றும் முதன்மை பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி)
புகழுரை: வழக்குரைஞர் வீ.சந்திரன் (தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நற்பணிமன்றம்)
பாராட்டினைப் பெற்று ஏற்புரை: மனித நேய மாண்பாளர் முனைவர் பழனி.ஜி.பெரியசாமி (கல்வியாளர் & தொழிலதிபர்)
விழா ஒருங்கிணைப்பு: பழ.பிரபு (செயலர், விடுதலை வாசகர் வட்டம்)
நன்றியுரை: ஆடிட்டர் சே.லோகநாதன்.
தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டம் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கூட்டம்
8.1.2017 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சாவூர்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், (மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5)
வரவேற்புரை: பேராசிரியர் இரா.மணி வண்ணன் (பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்)
தலைமை: க.கருணாமூர்த்தி (செயலாளர், வ. ஊ.குடியிருப்போர் சங்கம், படிப்பக துணைத் தலைவர்)
முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் க.அன்பழகன் (இயக்குநர், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் - வல்லம்)
சிறப்புரை: முனைவர் உரு.இராசேந்திரன் (மேனாள், முதல்வர், பூண்டி புஷ்பம் கல்லூரி)
தலைப்பு: “தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு , , ,
வேண்டல்: மாலை 4 மணிக்கு படிப்பகத்தில் பொங்கல் வைத்து கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி தொடங்கும் குடும்ப உறுப்பினர்களுடன் வருக
நன்றியுரை: இரா.கவிநிலவு.
தமிழ்மண் பதிப்பகம் சார்பில் தனித்தமிழியக்க நூற்றாண்டு நிறைவு வெளியீடு - 34 தொகுதிகள் வெளியீடு
9.1.2017 திங்கட்கிழமை
சென்னை: பிற்பகல் 2 மணி
இடம்: புத்தகக் கண்காட்சி அரங்கு, செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி மைதானம் (பச்சையப் பன் கல்லூரி எதிரில்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வெளியீடு: புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம.நடராசன்
தொகுதிகள் பெறுநர்: பழந்தமிழ் நூல் காப்பாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்
வர வேற்புரை: வி.விடுதலை வேந்தன்
தொகுப்புரை: அ.மதிவாணன்